சிந்தாநதி பொன்ஸ் அக்காவின் ஆண்டுவிழா கொண்டாட்டத்தை முன்னிறுத்தி நடத்திய பட்டிமன்றம் குழப்பத்துடன் போய்க்கொண்டிருந்தது. இரண்டு தலைப்பு வைத்திருந்ததர்கள் குழம்பிப்போய் விளக்கம் கேட்டு ஆட்டத்தில் நானும் கலந்து கொண்டேன்.

கடைசியில் நான் வெற்றி பெற்றதாக ஆனைஅக்கா சொல்லி விட்டார்கள்.

வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும், கலந்துகொண்டவர்களுக்கும், தேர்வு செய்தவருக்க்கும் நன்றிகள்!